தில்லியில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் செய்தியாளர் சந்திப்பு - புகைப்படங்கள்
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் பொன்னியின் செல்வன்.
சென்னை, திருவனந்தபுரம், பெங்களூர், ஹைதராபாத், மும்பை ஆகிய இடங்களில் படத்தை பிரபலப்படுத்திய படக்குழுவினர் தற்போது தில்லிக்கு வந்துள்ளது.
பல யுக்திகளையும் கையாளும் படக்குழுவினர், ஒவ்வொருவராக தங்களது டிவிட்டர் முகப்புப் பக்கப் பெயரை பொன்னியின் செல்வன் படத்தின் வரும் கதாபாத்திரத்தை ஏற்றார் போல் மாற்றியுள்ளனர்.
தில்லி செய்தியாளர் சந்திப்பில் குந்தவையான திரிஷா.
தில்லியில் படத்திற்கான பிரமோஷனை மேற்கொண்ட படக்குழுவினர்.
பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனாக கார்த்தியும் அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், குந்தவையாக திரிஷாவும் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும் நடித்துள்ளனர்.
படத்தில் மந்தாகினி தேவியாக வயதான ஊமச்சி பெண்ணாக வரும் ஐஸ்வர்யா ராய்.
பொன்னியின் செல்வன் படம் வருகிற 30 ஆம் தேதி நாடு முழுவதும் வெளியாகிறது.
குந்தவையான திரிஷா.
வந்தியத்தேவனாக கார்த்தி
அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி.
ஆதித்ய கரிகாலனாக விக்ரம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.