'ஆதார்' படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.
நடிகர் கருணாஸ், ரித்விகா நடிப்பில், ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'ஆதார்'.இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர்கள் கருணாஸ், திலீபன், இனியா ஆகியோர் கலந்து கொண்டனர்.மனைவியாக துளசி என்ற கதாபாத்திரத்தில் ரித்விகா நடித்துள்ளார்.படத்தில் கட்டிட தொழிலாளியாக பச்சை முத்து என்ற கதாபாத்திரத்தில் கருணாஸ் நடித்துள்ளார்.நன்றி அறிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட படக்குழுவினர்.'ஆதார்' படத்தின் வெற்றியைப் பாராட்டி படத்தின் இயக்குநரான ராம்நாத் பழனிக்கு தயாரிப்பாளர் சசிகுமார் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.