மும்பையில் நடைபெற்ற செல்ஃபி படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் அக்ஷய் குமார் மற்றும் இம்ரான் ஹாஷ்மி.
அக்ஷய் குமார் மற்றும் இம்ரான் ஹாஷ்மி இணைந்து நடித்துள்ள 'செல்ஃபி' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது.ராஜ் மேத்தா இயக்கத்தில் அக்ஷய் குமார், இம்ரான் ஹாஷ்மி, நுஷ்ரத் பருச்சா, டயானா பென்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'செல்ஃபி'.போட்டோவுக்கு போஸ் கொடுத்த பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்.'செல்ஃபி' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பாட்டுக்கு நடனமாடும் படக்குழுவினர்.