சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. 
சினிமா

டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் செய்தியாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

சந்தானம் நடிப்பில் உருவாகி உள்ள படம் டிடி ரிட்டர்ன்ஸ். இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

DIN
பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சுர்பி, ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், மாசூம் சங்கர், ஃபெசி விஜயன், மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், தீனா, பிபின், தங்கதுரை, தீபா, மானசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஆர்கே என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள படம் டிடி ரிட்டர்ன்ஸ்.
படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சந்தானம், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர்.
தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைத்துள்ளார்.
காமெடி ஹாரர் ஜானரில் உருவாகும் இப்படம் இம்மாதம் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படத்தின் நாயகன் சந்தானம் மற்றும் நாயகி சுரபி.
சந்தானம் நடிப்பில் மூன்றாவது முறையாக உருவாகி இருக்கும் ஹாரர் காமெடி திரைப்படம் டிடி ரிடர்ன்ஸ்.
சமீபத்தில் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சுங்கச் சாவடி கட்டண விவகாரம்: போக்குவரத்துக் கழக அதிகாரி பதிலளிக்க உத்தரவு

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

SCROLL FOR NEXT