தெலுங்கு ராக்ஸ்டார் விஜய் தேவரகொண்டா தனது புதிய படமான VD12ஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 
சினிமா

விஜய் தேவரகொண்டா 12 படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள 'VD 12' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

DIN
தேசிய விருது பெற்ற ஜெர்சி படத்தை இயக்கிய கௌதம் தின்னனுரியுடன் நடிகர் இணைந்து நடிக்கவுள்ளார்.
பூஜையில் கலந்து கொண்ட படக்குழுவினர்.
படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கும் என அறிவிப்பு.
நாயகன் விஜய் தேவரகொண்டா உடன் படத்தின் நாயகி ஸ்ரீலீலா.
இயக்குநர் கௌதம் தின்னனுரி சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவது இது இரண்டாவது முறையாகும்.
முதல் முறையாக காவல்துறை அதிகாரியாக விஜய் தேவரகொண்டா நடிப்பதாக தெரியவந்துள்ளது.
படத்திற்கு இசையமைக்க அனிருத் ரவிச்சந்தரின் பெயரை VD 12 படக்குழு பரிசீலித்து வருகிறது.
படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா.
போஸ்டரைப் பகிர்ந்த விஜய் தேவரகொண்டா, 'தி ஸ்கிரிப்ட். தி டீம். மை நெக்ஸ்ட். இதை கேட்டதும், 'மை ஹார்ட் ஸ்கிப்ட் ஏ பியூ பீட்ஸ்' என பதிவு.
பார்ச்சூன் 4 சினிமாஸ் மற்றும் சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் ஆகியவற்றின் கீழ் VD 12 இணைந்து தயாரிக்கப்படுகிறது.
மே மாதம் 15ம் தேதிக்கு மேல் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிய வந்துள்ளது.
விரைவில் திரைக்கு வரவிருக்கும் படத்தின் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் விஜய் தேவரகொண்டா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை தலைமையகத்தில் 10 மணி நேரம் விசாரணை..!

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாயில் பொருத்தப்பட்ட இரும்பு ஷட்டா்கள்!

ஆபரேஷன் சிந்தூர் 2.0 : லெப்டினன்ட் ஜெனரல் ராஜேஷ் புஷ்கர்

பிப்.28-ல் பிரதமர் மோடி அஜ்மீர் பயணம்! ரூ.16,686 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்!

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை; ஜிம்பாப்வேக்கு இமாலய இலக்கு!

SCROLL FOR NEXT