மும்பையில் நடைபெற்ற ஹிந்தி ஆக்ஷன் த்ரில்லர் படமான 'டைகர் 3' திரையிடலில் கலந்துகொண்டு நடனமாடிய பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் நடிகை கத்ரீனா கைஃப்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று டைகர் 3.சல்மான்கான் நடிப்பில் உருவான இந்த படம் தீபாவளியன்று வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.ஸ்பை த்ரில்லர் யுனிவர்ஸ் படங்களில் ஒன்றான டைகர் 3 தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது.டைகர் 3 ஏக் தா டைகர் (2012) மற்றும் டைகர் ஜிந்தா ஹை (2017) ஆகியவற்றின் தொடர்ச்சியாகும்.நடனமாடும் கத்ரீனா மற்றும் சல்மான் கான்.சல்மான் கான் அதிரடியில் டைகர் 3.