முகப்பு
சினிமா

லவ்யபா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

Updated On : 11 ஜனவரி, 2025 at 11:50 AM
மும்பையில் நடைபெற்ற தங்களது படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்க வந்த பாலிவுட் நடிகர்களான ஜுனைத் கான், மற்றும் குஷி கபூர் ஆகியோர்.
பகிர்:
பாலிவுட் நடிகை குஷி கபூர்.
'லவ்யபா' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர்களான அமீர் கான், நாயகி குஷி கபூர், ஜுனைத் கான் மற்றும் இயக்குநர் அத்வைத் சந்தன்.
பாலிவுட் நடிகர்களான அசுதோஷ் ராணா மற்றும் அமீர்கான்.
படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் அமீர் கான் மற்றும் இயக்குநர் அத்வைத் சந்தன்.
பாலிவுட் நடிகர் ஜுனைத் கான்.
முழு கட்டுரையைப் படிக்க →