விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நடிக்கும் பீனிக்ஸ் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
சண்டை பயிற்ச்சி இயக்குநர் அனல் அரசு இப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமாகுகிறார்.நடிகர் விஜய் சேதுபதி.படத்தின் டிரெய்லரை அட்லீ மற்றும் கார்த்தி அவர்களது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளனர்.பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.இப்படம் வரும் ஜுலை 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது.