நடிகை கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் உடன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை சென்னையில் இன்று (செப்டம்பர் 03) நடைபெற்றது.
ஜீ ஸ்டூடியோஸ், ட்ரம்ஸ்டிக் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட படக்குழுவினர்.படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் எதிர் வழக்கறிஞராக மிஷ்கின் இணைந்து நடிக்க உள்ளார்.அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் பூஜை படக்குழுவினர் கலந்துகொள்ள, சிறப்பாக நடைபெற்றது.படத்தின் பூஜையில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ்.