உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடிய கலைஞன்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:29 PM
லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி உள்ளிட்ட நடித்து உள்ளனர்.இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் பகத் பாசில், நடன இயக்குநர் சாண்டி, நடிகை காயத்ரி, ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன், ராஜ்கமல் பிலிம்ஸ் நாராயணன், மஹேந்திரன் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.
Advertisement
உலக நாயகன் கமல் தனது பிறந்தநாளை நவம்பர் 7-ஆம் தேதி கொண்டாட உள்ள நிலையில், 'விக்ரம்' படக்குழுவினர் படப்பிடிப்பில் கேக் வெட்டி அசத்தியுள்ளார்.விக்ரம் படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.படப்பிடிப்பில் படக்குழுவினருடன் உலக நாயகன் கமலஹாசன்.
படக்குழுவினருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.