சமீபத்தில் தனது 68-ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நாயகன்.
நடிகர்கள்
சகலகலாவல்லவர் கமல்ஹாசன் ஸ்டில்ஸ்
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில், சகலகலாவல்லவராக பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய நாயகன் கமல்ஹாசன்.
DIN
ஒரு இணையற்ற கலைஞன்.தன் அசாத்திய கலைத்திறனால், கடும் உழைப்பினால், தளராத நம்பிக்கையால் மக்களைக் கவரும் கலைஞானி.அரசியல், சினிமா, பிக் பாஸ் என மிகவும் பிஸியாக வலம் வரும் உலகநாயகன் கமல்ஹாசன்.