நடிகைகள்

வாழ் பட நாயகி பானு - படத்தொகுப்பு! 

DIN
இலங்கையில் நடைபெற்ற மிஸ் இந்தியா அழகு போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த பிறகு 2014 ஆம் ஆண்டில் பிரபலமானார்.
இலங்கையில் நடைபெற்ற மிஸ் இந்தியா அழகு போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த பிறகு 2014 ஆம் ஆண்டில் பிரபலமானார்.
ஒரு சில விளம்பரப் படங்களிலும் சில பாலிவுட் படங்களிலும் டிஜே பானு நடித்துள்ளார்.
வாழ் திரைப்படத்தில் இவர் நடித்ததை அடுத்து இவர் தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த முகமாகி உள்ளார்.
மலையாளத்தில் தவிர்க்க முடியாத நடிகையாக வளர்ந்துள்ளார்.
மலையாளம் மட்டுமின்றி தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.
கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் பார்வதிக்கு ரசிகர் கூட்டம் உண்டு.
வாழ் படத்திற்கு பிறகு இவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
திரும்பிய நிலையில் வாழ் படத்தின் நடிகை.
நடிகை டி.ஜே. பானு பார்வதி மூர்த்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT