‘சித்து +2’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் 'சாந்தினி தமிழரசன்'. 
நடிகைகள்

சாந்தினி தமிழரசன் புகைப்படங்கள்

DIN
சாந்தினி தமிழரசன் என்ற இயற்பெயரினை கொண்ட இவர், தமிழரசன் மற்றும் பத்மஞ்சலி தம்பதியினருக்கு மகளாக 1992ஆம் ஆண்டு பிறந்தவர்.
சென்னையில் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.
படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ள சாந்தினி.
வஞ்சகர் உலகம், ராஜா ரங்குஸ்கி, பில்லா பாண்டி, வண்டி உள்ளிட்ட படங்கள் நடித்து உள்ளார் சாந்தினி தமிழரசன்.
அரவிந்த்சாமியின் வணங்காமுடி, அச்சமில்லை அச்சமில்லை, டாலர் தேசம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரெட்டை ரோஜா என்ற தொடரில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.
சிறுபட்ஜெட் படங்களின் ஆஸ்தான நாயகியாக வலம் வரும் சாந்தினி தமிழரசன்.
எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகும் 'பொம்மை' படத்தில் நடித்துள்ளார்.
வில் அம்பு, நையப்புடை, என்னோடு விளையாடு, பாம்பு சட்டை, கவன், பலூன் உள்பட படங்களில் நடித்துள்ளார்.
திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வரும் சாந்தினி அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்றுமுதல் மோதும் இந்தியா - நெதா்லாந்து

மாயூரநாத சுவாமி கோயில் 1,008 திருவிளக்கு பூஜை

கோயிலில் பணம் திருடிய இருவா் கைது

பைக் திருடிய இளைஞா் கைது

இன்று தொடங்குகிறது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் : முதல் நாளில் 3 ஆட்டங்கள்; இந்தியா - அமெரிக்கா மோதல்

SCROLL FOR NEXT