முகப்பு
நடிகைகள்

பாவாடை தாவணியில் பளபளக்கும் ஷிவானி - புகைப்படங்கள் 

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்ற சின்னத்திரை நடிகை ஷிவானி நாராயணின் கியூட் புகைப்படங்கள்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
சின்னத்திரை நடிகை ஷிவானி நாராயணன் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
பகிர்:
பச்சை நிற பாவாடை தாவணியில் மிளிரும் ஷிவானி.
ஷிவானி பாவாடை தாவணியில் நடத்திய போட்டோஷூட் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இணையதளத்தை தெறிக்கவிடும் ஷிவானி.
சின்னத்திரை நடிகையான ஷிவானி நாராயணன் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம், பெரிய திரையிலும் ரசிகர்களை கவர உள்ளார்.
இளைஞர்களின் கனவுக் கன்னி.
சமூக வளைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி.
ஷிவானி, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
ரொமாண்டிக் லுக்.
ஹாட் லுக்.
ரசிகர்களுக்கு கிக் ஏற்றும் ஷிவானி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.