கோட் சூட்டில் ஜொலிக்கும் 'கீர்த்தி சுரேஷ்' - புகைப்படங்கள்
'இது என்ன மாயம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் 'கீர்த்தி சுரேஷ்'. பிறகு 'மகாநதி' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக 'சிறந்த நடிகை'க்கான தேசிய விருது பெற்றார்.