படை வீரன் படத்தில் நடித்து சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.
நடிகைகள்
திகட்டாத பேரழகி அமிர்தா ஐயர் - புகைப்படங்கள்
பிகில் திரைப்படத்தின் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமான அமிர்தா ஐயரின் சமீபத்திய படங்கள்.
DIN
பிகில் படத்தில் தென்றல் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.லிஃப்ட் படத்தில் பிக்பாஸ் கவினுடன் இணைந்து நடித்த அமிர்தா ஐயர்.சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார்.தெலுங்கில் ’ஹனுமான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.அமிர்தாவின் சமீபத்திய படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.