முகப்பு
அழகு பதுமையாய் ஜொலிக்கும் கீர்த்தி ஷெட்டி.
நடிகைகள்

அழகு பதுமையாய் ஜொலிக்கும் 'கீர்த்தி ஷெட்டி' - புகைப்படங்கள்

அனைவரது கவனத்தையும் தான் பக்கம் ஈர்த்த அழகு பதுமை கீர்த்தி ஷெட்டி.

நடிகைகள்

அழகு பதுமையாய் ஜொலிக்கும் 'கீர்த்தி ஷெட்டி' - புகைப்படங்கள்

அனைவரது கவனத்தையும் தான் பக்கம் ஈர்த்த அழகு பதுமை கீர்த்தி ஷெட்டி.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
அழகு பதுமையாய் ஜொலிக்கும் கீர்த்தி ஷெட்டி.
பகிர்:
தெலுங்கில் அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் தான் பக்கம் ஈர்த்த கீர்த்தி ஷெட்டி.
தெலுங்கில் 'உப்பேனா' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் கீர்த்தி ஷெட்டி.
குறகிய காலத்திலேயே முன்னணி நடிகையாகி வலம் வரும் கீர்த்தி ஷெட்டி.
தமிழ், தெலுங்கில் லிங்குசாமி இயக்கி வரும் 'தி வாரியர்' படத்தில் விரைவில் தமிழிலும் அறிமுகமாக உள்ளார் கீர்த்தி ஷெட்டி.
தனது அழகிய போட்டோக்களால் சோஷியல் மீடியாவில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து விரும் கீர்த்தி ஷெட்டி.
அடடா ஒரு தேவதை.
பாலா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் 41வது படத்தில் நாயகியாக நடித்து வரும் கீர்த்தி ஷெட்டி.
திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்களைத் தொடர்ந்து அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் என்ற படத்திலும் கமிட்டாகி உள்ளார் கீர்த்தி ஷெட்டி.
கர்நாடகாவை சேர்ந்த பரதநாட்டிய கலைஞரான கீர்த்தி ஷெட்டி.
தமிழில் அழகர்சாமியின் குதிரை, சகாக்கள், கொண்டான் கொடுத்தான், சினேகாவின் காதலர்கள், மாங்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர் தற்போது டிரெடிஷ்னல் படங்களை பதிவிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.
முழு கட்டுரையைப் படிக்க →