சிவப்பு நிற லெகங்காவில் ஐஸ்வர்யா ராஜேஷ். 
நடிகைகள்

ரசிகர்கள் ரசிக்கும் 'ஐஸ்வர்யா ராஜேஷ்' - புகைப்படங்கள்

தொகுப்பாளினியாக அறிமுகமாகிய பிறகு தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

DIN
பண்ணையாரும் பத்மினியும், மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
அட்டகத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, மனிதன், தர்மதுரை, வட சென்னை, கனா, சாமி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
செக்க சிவந்த வானம், கனா, நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.
சிறந்த நடிகைக்கான விருதை இரண்டு முறை வென்றுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மாலையாளம் போன்ற தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
விஷ்ணு விஷால் ஜோடியாக கோகன் தாஸ், கண்ணன் இயக்கும் தி கிரேட் இந்தியன் கிச்சன் ஆகிய படங்கள் கைவசம் வைத்துள்ளார்.
பெரும்பாலும் ஹோம்லி வேடங்களில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
சிவகார்த்தியேன் நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் அவரது தங்கையாக நடித்து அசத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்.
மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட 'கனா' படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளை பெற்றவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு வெற்றி: தினப்பலன்கள்!

குஜராத் கண்காட்சி விமரிசை! 40 லட்சம் பக்தர்கள், 5000 காவலர்கள், 1000 பேருந்துகள்!

சோயா பீன்ஸ் பிரச்னை! சீன அதிபருடன் டிரம்ப் சந்திப்பு!

குலசை தசரா: இன்று சூரசம்ஹாரம்!

திருப்பூர்: கட்டாய ஆள்குறைப்புக்குத் தள்ளப்படும் சிறு, குறு நிறுவனங்கள்

SCROLL FOR NEXT