முகப்பு
நடிகைகள்

இணையத்தை தெறிக்கவிட்ட தர்ஷா குப்தா - புகைப்படங்கள்

குக் வித் கோமாளி புகழ் 'தர்ஷா குப்தா'வின் படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
'முள்ளும் மலரும்' சீரியல் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.
பகிர்:
மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமடைந்தார்.
தொடர்களின் மூலமாகவே தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கினாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியே இவருக்கு சிறப்பான அறிமுகத்தை கொடுத்தது.
குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.
மாடலிங் மூலம் தமிழில் திரைத்துறைக்குள் நுழைந்து, பிறகு வெள்ளித்திரையில் முத்திரை பதித்தார்.
கவர்ச்சி தூக்கலாக இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
தனது சமீபத்திய புகைப்படங்களால் இணையத்தை தெறிக்கவிட்ட தர்ஷா குப்தா.
பெரிய திரையிலும் தனது ஆட்டத்தை துவங்கியுள்ள தர்ஷா குப்தா.
முழு கட்டுரையைப் படிக்க →