கியூட்டான லுக்கில் இளசுகளை அசத்தும் அம்ரிதா ஐயர்.
பிகில் படத்தில் பெண்கள் கால்பந்து டீமின் கேப்டனாக வலம் வந்த அம்ரிதா ஐயர்.அம்ரிதா ஐயர் நடித்த தென்றல் கதாபாத்திரம் பிகில் படத்தின் ரிலீஸ் நேரத்தில் அதிகம் பேசப்பட்டது.லிப்ட் படத்தில் நாயகியாக நடித்த அம்ரிதா ஐயர்.தமிழ், தெலுங்கில் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வரும் நாயகி.விஜய் ஆண்டனியின் காளி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அம்ரிதா ஐயர்.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் அமிர்தாவுக்கு அங்கு 19 லட்சம் ரசிகர்கள் இருக்கின்றனர்.