செய்தி வாசிப்பாளர் டூ கதாநாயகி.
தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான திவ்யா துரைசாமி.செய்தி வாசிப்பாளராக பல தொலைக்காட்சி சேனல்களில் பணியாற்றியுள்ள திவ்யா துரைசாமி.இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் அறிமுகமானார்.எதற்கும் துணிந்தவன் படத்தின் நாயகி.தற்போது பல படங்களில் நடித்து வரும் திவ்யா துரைசாமி.பல நிகழ்ச்சிகளையும் தொகுதி வழங்கியுள்ள நாயகி.எனக்கு கிடைத்த அங்கீகாரம்.சமூகவலைத்தளங்களில் அடிக்கடிப் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வரும் திவ்யா துரைசாமி.