கருப்பன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அனைவரிடமும் அறிமுகமானவர் தன்யா ரவிச்சந்திரன்.
இவரது இயற்பெயர் அபிராமி ஸ்ரீராம்.மந்தாரப்பூ அழகில் ரசிகர்களை மயக்கும் அழகி.பலே வெள்ளையத்தேவா, பிருந்தாவனம், கருப்பன் ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் அறிமுகமானவர்.வெள்ளித்திரைக்கு வரும் முன் விளம்பர படங்களில் தன்யா நடித்துள்ளார்.ரசிகர்களின் மனதில் நிரந்த இடம் பிடித்த நாயகி.புடவை, மாடர்ன் டிரஸ் என எது அணிந்தாலும் அம்மணிக்கு ஃபிட்டாக உள்ளது.நெஞ்சுக்கு நீதி படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்த நாயகி.தற்போது தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வரும் நாயகி.தினசரி யோகா செய்யும் தன்யா ரவிச்சந்திரன்.வெள்ளித்திரையில் வந்த பிறகு நடைப்பயிற்சி, ஸ்ட்ரெச்சிங், பைலேட்ஸ், புஷ்- அப், புல்-அப் என பல பயிற்சி செய்து வரும் நாயகி.