தர்ஷா குப்தாவுக்கு பெயரை கொடுத்தது என்னவோ குக்வித் கோமாளி நிகழ்ச்சி தான். 
நடிகைகள்

வசீகரிக்கும் தர்ஷா குப்தா ஸ்டில்ஸ்

மாடலிங் துறையில் அறிமுகமாகி தனியார் தொலைக்காட்சியில் நடித்து பிறகு வெள்ளித் திரையில் கலக்கி வரும் தர்ஷா குப்தா.

DIN
முள்ளும் மலரும் தொடரைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்று தொடரிலும் நடித்துள்ளார்.
விஜய் டிவியில் துவங்கியுள்ள செந்தூரப்பூவே சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சீரியலிலிருந்து வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்த நாயகி.
பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் தன்னுடைய புகைப்படங்களையும் விடியோகளையும் தவறாமல் பதிவிட்டு வரும் நாயகி.
சின்னத்திரையில் இருக்கும் ரசிகர்களை விட இணையதளத்தில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.
இணையதளத்தில் பலர் தூக்கத்தை கெடுத்து வரும் நாயகி.
அழகுல மட்டும் குழந்தை இல்லைங்க மனசும் குழந்தை தான்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ள தர்ஷா குப்தா, அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை வெளியிடுவது வழக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT