முகப்பு
நடிகைகள்

தாவணியில் பட்டையை கிளப்பும் ஷிவானி நாராயணன் - புகைப்படங்கள்

அசத்தலான போட்டோஷூட் வெளியீட்ட ஷிவானி நாராயணன்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் நடிகையானவர்.
பகிர்:
சரவணன் மீனாட்சி 3, ராஜா ராணி, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நாயகி.
ட்ரெண்டிங் ஃபோட்டோக்களை வெளியிட்டு அனைவரின் மனதையும் தீப்பிடிக்க வைத்த ஷிவானி.
ஷிவானி பாவாடை தாவணியில் நடத்திய போட்டோஷூட் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.