முகப்பு
நடிகைகள்

மயக்கும் மாளவிகா மோகனன் ஸ்டில்ஸ்

மாளவிகா வெளியிட்டிருக்கும் போட்டோ ஷூட் பட்டித்தொட்டி எங்கும் பரவி பட்டையை கிளப்பி வருகிறது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
ரஜினிகாந்தின் பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமானார் மாளவிகா மோகனன்.
பகிர்:
மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து அசத்தியுள்ளார்.
தனுசுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்துள்ளார்.
மாளவிகாவுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
மாளவிகா பதிவிடும் ஒவ்வொரு புகைப்படமும் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.