விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள மீனாட்சி சவுத்ரியின் பூர்வீகம் ஹரியானா.
நாயகி மீனாட்சி சவுத்ரியின் சமீபத்திய புகைப்படத் தொகுப்பு.தளபதி 68 படத்தில் நடிகை மீனாட்சி சவுத்ரி விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.26வது வயதான நாயகி.மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்டுவராக வலம் வரும் நாயகி.அவுட் ஆஃப் லவ் வெப் சீரிஸ் மூலம் திரைத்துறையில் எண்ட்ரி ஆனார்.விஜய் ஆண்டனியின் கொலை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.சிங்கப்பூர் சலூன் என்ற படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.கில்லாடி, ஹிட் ஆகிய படங்களில் நடித்துள்ள மீனாட்சி தற்போது தளபதி 68 படத்தில் இணைந்தன் மூலம் அதிகம் கவனிக்கப்படும் நாயகியாக மாறியுள்ளார்.மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்திலும் நடித்து வருகிறார்.நான் தீவிர விஜய்யின் ரசிகை என்றார் மீனாட்சி சவுத்ரி.