சிறு சிறு கதாபாத்திரம் ஏற்று தமிழில் களமிரங்கிய நாயகி.
அட்டக்கத்தி படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, மனிதன் மற்றும் தர்மதுரை ஆகிய படங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தினார்.தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.அழகிய போட்டோஷூட்.அசத்தல் க்ளிக்ஸ்.உத்தரகண்டா என்ற கன்னட படத்தில் துர்கி என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்.ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பர்ஹானா, தி கிரேட் இந்தியன் கிச்சன் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு காத்துள்ளன.