விருமன் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான அதிதி சங்கர்.
முதல் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.அடுத்தது நடிகர் சிவகார்த்திகேயன் உடன் நடித்திருந்தார்.இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் சிகப்பு நிற ஆடையில் இருக்கும் போட்டோஷூட் வெளியிட்டுள்ளார்.அதிதி பதிவு செய்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.