ட்ரெண்டி உடையில் மிர்னா மேனன்.
ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகள் ரோலில் நடித்த மிர்னா மேனன்.ஜெயிலர் 2 படத்திலும் மிர்னா மேனன் நடிக்க உள்ளார்.மலையாள படமான பிக் பிரதர் திரைப்படத்தில் மோகன்லால் உடன் நடித்து திரை துறையில் அறிமுகமானார் மிர்னா.இவரது சமீபத்திய இன்ஸ்டாகிராம் புகைப்படம் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகும் கும்கி 2 படத்தில் மிர்னா நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வரும் மிர்னா.மிர்னாவின் ட்ரெண்டி புகைப்படம் ரசிகர்களை ஈர்த்து இணையத்தை உலக்கி வருகிறது.