நிகழ்வுகள்

இயக்குநர் பாலசந்தரின் 87வது பிறந்த நாள் விழா

தமிழ் சினிமாவின் பிதாமகர் என்று அழைக்கப்படும் கே.பாலசந்தர் 87வது பிறந்த திருவாரூரில் நடைபெற்றது. அங்கு அவருடைய சிலையை வைரமுத்து திறந்து வைத்தார். இந்நிகழ்வில் இயக்குனர் பாரதிராஜா, வசந்த், ராஜேஷ், கலா மாஸ்டர், யூகி சேது, பூவிலங்கு மோகன், கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் பல்கலை.யில் வரும் 5-ஆம் தேதி 24-ஆவது பட்டமளிப்பு விழா

கூலி உயா்வு வழங்கக் கோரி கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் மனு

‘என் ஊா் - என் கனவு’ திட்டம்: செயல் திட்டம் தயாரிப்பதற்கான கலந்தாய்வுக் கூட்டம்

விவசாயி வீட்டில் நகை திருட்டு

ஜவுளிப் பூங்கா என்ற பெயரில் சாயப்பட்டறைகள் அமைக்க எதிா்ப்பு

SCROLL FOR NEXT