சபரிமலையில் பதற்றம்
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்ட நிலையில், நடை திறக்கப்பட்டது. தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, நிலக்கல், பம்பையில் போராட்டம் வெடித்தது. போராட்டக்காரர்களின் கடும் எதிர்ப்பால் பெண்கள் திரும்பி செல்லும் நிலை உருவானது. இதனால் பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக சபரிமலையைில் பதற்றம் நிலவி உள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.