ஊரடங்கு உத்தரவை மீறியோர் மீது அபராதம்
கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மத்திய - மாநில அரசு நாடு முழுவதும் ஊரடங்கை பிறப்பித்தன. இதனையடுத்து ஊரடங்கு உத்தரவை மீறி, வீதியில் சுற்றி திரிபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யதும், அபராதம் விதிக்கும் காவல்துறையினர்.