பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மும்பையில் தொடர்ந்து 3-வது நாளாக கனமழை நீடித்து வருகிறது.
மும்பையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.மும்பை உள்ளிட்ட புறநகர்ப்பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளது.மும்பை நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகள் எல்லா இடங்களிலும் வெள்ளத்தில் மூழ்கின.பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மும்பையில் கனமழை நீடித்து வருகிறது.விடாமல் பெய்த மழையால் மும்பையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது.கடலில் அதிக உயரத்துக்கு அலைகள் எழுவதால், கடற்கரையின் அருகே செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.பலத்த கடற்காற்றின் காரணமாக கடல் அலைகள் சீற்றத்துடன் எழுகின்றனகனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது.மழைநீர் தேங்கி இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது.சீற்றத்துடன் எழும் கடல் அலைகள்.மும்பையில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது.அலைகள் அதிக உயரத்துக்கு எழுவதால், கடற்கரையின் அருகே செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.கடற்கரைப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.அலைகள் அதிக உயரத்துக்கு எழுவதால், கடற்கரையின் அருகே செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.மழைநீர் தேங்கி இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது.