தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தீவுத்திடலில் பட்டாசுகள் விற்பனை விறுவிறுப்புடன் தொடங்கியது. 
நிகழ்வுகள்

தீவுத்திடலில் தொடங்கியது பட்டாசு விற்பனை - புகைப்படங்கள்

DIN
இன்னும் ஐந்து நாட்கள் இருப்பதால், தீபாவளி கொண்டாட்டத்துக்கு மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
நிகழாண்டில் அதிகளவில் ஒலி எழுப்பும் பட்டாசுகளை விற்பனை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பசுமை பட்டாசுகளை விற்பனை செய்யவும், வெடிக்கவும் அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குழந்தைகளை கவரும் வகையில் டிக்-டாக், மயில் தோகை வடிவிலான பல்வேறு பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மத்தாப்பு முதல் ராக்கெட் வரையிலான இரவில் பல வண்ணங்களைப் பொழியும் பட்டாசுகளை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
குழந்தைகளைக் கவரும் வகையில் 10 வண்ணங்களில் ஒளிரும் புதிய ரக மத்தாப்புகள் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மத்தாப்பு, பூச்சட்டி, கலர் பென்சில், தரைச்சக்கரம், சாட்டை, சரவெடி, புல்லட், ராக்கெட்டுகள், ஆட்டோபாம், குருவிவெடி, லட்சுமி வெடி, டபுள்சாட், டிரிபிள் சாட் உள்ளிட்டவையும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
நரகாசுரா, சூப்பர்மேன், ஸ்கூபி-டூ போன்ற பழைய கார்ட்டூன் நட்சத்திரங்களின் பெயர்களிலும் பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மகிழ்ச்சியில் குழந்தை...
பட்டாசு வாங்கி செல்லும் குடும்பத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT