முகப்பு
நிகழ்வுகள்

தில்லியில் மதுபான விற்பனை அமோகம் - படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
தில்லியில் இன்றிரவு முதல் ஒரு வார முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் மதுபானங்களை வாங்க வரிசையில் நிற்கும் மதுப்பிரியர்கள்.
பகிர்:
மது பிரியர்கள் முண்டியடித்துக் கொண்டு மது பாட்டில்களை வாங்கி சென்றனர்.
நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்க வந்த மதுப்பிரியர்கள்.
மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியதால் கரோனா பரவும் அபாயம் ஏற்படும் என பொதுமக்கள் அச்சம்.
சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் நிற்கும் மதுப்பிரியர்கள்.
மதுபானங்களை வாங்கி குவிக்கும் வேலையில் இறங்கிய மதுப்பிரியர்கள்.
ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் முன்கூட்டியே மதுபானங்களை வாங்கி வைத்துக் கொள்வதற்காக, மதுக்கடைகளில் குவிந்திருக்கும் மதுப்பிரியர்கள்.
வரிசை கட்டி நிற்கும் மதுப்பிரியர்கள்.
கடைகள் திறந்தபின், நீண்ட வரிசையில் சமூக இடைவெளியின்றி மதுபானங்களை வாங்கிச் செல்லும் மதுப்பிரியர்கள்.
மதுப்பிரியர்கள் அனைவரும் ஒரு பாட்டிலுக்கு மேல் வாங்கி குவித்தனர்.
வரிசை கட்டி நிற்கும் மதுப்பிரியர்கள்
வயது வித்தியாசமின்றி மதுபானங்களை வாங்கிச் செல்லும் மதுப்பிரியர்கள்.
முழு கட்டுரையைப் படிக்க →