முகப்பு
நிகழ்வுகள்

தில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்

தில்லியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
தில்லியில் பெய்த கனமழையால் எய்ம்ஸ் மருத்துவமனை அருகில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
பகிர்:
கனமழையால் சாலையில் நின்ற ஆம்புலன்ஸை அப்புறப்படுத்தும் பொது மக்கள்.
தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை சாலையில் மழைநீரில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
தில்லியில் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், மழைநீரில் மேதுவாக செல்லும் கார்.
மழைநீரில் ஊர்ந்து செல்லும் இருசக்கர வாகனம்.
கொட்டி தீர்த்த கனமழையால் ஊர்ந்து சென்ற வாகனங்கள்.
கனமழையால் தனது பழுதடைந்த இருசக்கர வாகனத்தை தள்ளி கொண்டு வரும் பால் வியாபாரி.
கனமழையிலும் சைக்கிளை ஓட்டி செல்லும் தில்லி வாசிகள்.
குளம் போல் மாறிய சாலையை கடக்கும் நபர்.
பிளாஸ்டிக் தாளால் தன்னை மூடிக்கொண்டு சாலையை கடக்க முயற்சிக்கும் ஒரு நபர்.
பழுதடைந்த ஆம்புலன்ஸை அப்புறப்படுத்தும் பொது மக்கள்.
கனமழையிலும் சாலையைில் நடந்து செல்லும் ஒரு நபர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.