மெக்சிகோவை சேர்ந்த முன்னாள் பிரபஞ்ச அழகி ஆண்ட்ரியா மெசா, ஹர்னாஸ் சாந்துவிற்கு வாகையை சூட்டினார்.
மெக்சிகோவை சேர்ந்த முன்னாள் பிரபஞ்ச அழகி ஆண்ட்ரியா மெசா, ஹர்னாஸ் சாந்துவிற்கு வாகையை சூட்டினார்.21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் ஹர்னாஸ் சாந்து மிஸ் யுனிவர்ஸ் எனப்படும் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார்.21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் ஹர்னாஸ் சாந்து மிஸ் யுனிவர்ஸ் எனப்படும் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார்.21 வயது இளம் பெண்ணான ஹர்னாஸ் சாந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார்.21 வயது இளம் பெண்ணான ஹர்னாஸ் சாந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார்.ஹர்னாஸ் சாந்து பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்.ஹர்னாஸ் சாந்து பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்.கடந்த 20 வருடங்களாக எந்த ஒரு இந்தியப் பெண்களுக்கும் இந்தப் பட்டம் கிடைக்கவில்லை.கடந்த 20 வருடங்களாக எந்த ஒரு இந்தியப் பெண்களுக்கும் இந்தப் பட்டம் கிடைக்கவில்லை.இஸ்ரேலின் எய்லட் நகரில் பிரபஞ்ச அழகிக்கான போட்டி நடைபெற்றது.இஸ்ரேலின் எய்லட் நகரில் பிரபஞ்ச அழகிக்கான போட்டி நடைபெற்றது.மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற ஹர்னாஸ் சாந்து.மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற ஹர்னாஸ் சாந்து.பல்வேறு அழகிப் போட்டிகளில் பங்கேற்று இவர் பல பட்டங்களையும் வென்றுள்ளார்.பல்வேறு அழகிப் போட்டிகளில் பங்கேற்று இவர் பல பட்டங்களையும் வென்றுள்ளார்.தற்போது ஹர்னாஸ் சாந்து முதுகலை பட்டப் படிப்பைப் படித்து வருகிறார்.தற்போது ஹர்னாஸ் சாந்து முதுகலை பட்டப் படிப்பைப் படித்து வருகிறார்.போட்டியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்திற்கான போட்டியில் பங்கேற்றனர்.போட்டியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்திற்கான போட்டியில் பங்கேற்றனர்.மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற ஹர்னாஸ் சாந்து.மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற ஹர்னாஸ் சாந்து.மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற ஹர்னாஸ் சாந்து.மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற ஹர்னாஸ் சாந்து.மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற ஹர்னாஸ் சாந்துவுக்கு போட்டியில் பங்கேற்ற அழகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற ஹர்னாஸ் சாந்துவுக்கு போட்டியில் பங்கேற்ற அழகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.ஹர்னாஸ் சாந்துவுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்தது வருகின்றன.ஹர்னாஸ் சாந்துவுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்தது வருகின்றன.வாகையை சூட்டிய மகிழ்ச்சியில் ஹர்னாஸ் சாந்து.வாகையை சூட்டிய மகிழ்ச்சியில் ஹர்னாஸ் சாந்து.மேடையில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஹர்னாஸ் சாந்து.மேடையில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஹர்னாஸ் சாந்து.எய்லாட் நகரில் நடைபெற்ற கண்கவர் போட்டியில் ஹர்னாஸ் சாந்துவுக்கு இந்தப் பட்டம் வழங்கப்பட்டது.எய்லாட் நகரில் நடைபெற்ற கண்கவர் போட்டியில் ஹர்னாஸ் சாந்துவுக்கு இந்தப் பட்டம் வழங்கப்பட்டது.மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற ஹர்னாஸ் சாந்து.மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற ஹர்னாஸ் சாந்து.