முகப்பு
நிகழ்வுகள்

ஊரடங்கு காலத்திலும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
சென்னையில் தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்தாலும், ஊரடங்கு அமலில் உள்ளதா இல்லையா என்று சந்தேகப்படும் அளவுக்கு சாலைகளில் வாகனங்கள் ஆர்ப்பரித்து தினமும் செல்கின்றன.
பகிர்:
நகரின் எல்லா சாலைகளிலும் வழக்கம் போல் வாகனங்கள் ஆர்ப்பரித்து செல்கின்றன.
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்தாலும் வாகனங்கள் இயல்பாகவே வந்து சென்றன.
தேவைகளுக்கு செல்வோர் உரிய ஆவணங்களை காட்டி அனுமதி பெற்று பயணித்தனர்.
போக்குவரத்து சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகள்.
வாகனங்கள் நிற்க, சைக்கிளை நிதனமாக ஒட்டி செல்லும் பெண்.
ஊரடங்கு தொடர்ந்தாலும், வேலைக்காகவோ, பிற காரணங்களுக்காகவோ வெளியே போகும் மக்கள் முகக் கவசம் அணிந்தும் அணியாமல் உலவத் தொடங்கிவிட்டனர்.
கரோனா ஊரடங்கிலும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதி.
முழு கட்டுரையைப் படிக்க →