புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்க தில்லி சென்றுள்ள திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் பிரதமர் மோடியிடம் செங்கோலை வழங்கினார். உடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
ஆதீனத்திடமிருந்து தனது உருவப்படம் பெறும் பிரதமர் நரேந்திர மோடி.தில்லி வந்துள்ள ஆதீனங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் சந்தித்து அவர்களிடமிருந்து ஆசி பெற்றார்.ஆதீனங்கள் வந்து என்னை ஆசீர்வதித்தது எனக்கு கிடைத்த புண்ணியம்.மோடியை அவரது இல்லத்தில் சென்று சந்தித்து வாழ்த்திய ஆதீனங்கள்.செங்கோலை பிரதமர் மோடியிடம் வழங்க தமிழகத்தை சேர்ந்த 21 ஆதீனங்கள் சென்னையிலிருந்து தில்லி சென்றனர்.வேத மந்திரங்களை முழங்க ஆதீனங்களிடமிருந்து ஆசி பெற்றார் பிரதமர் மோடி.தமிழகத்தை சேர்ந்த ஆதீனங்களுடன் பிரதமர் மோடி.தில்லியில் ஆதீனங்களுடன் பிரதமர் மோடி.