பிஹார் மாநிலம் பக்ஸர் மாவட்டம் ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே தில்லி-காமாக்யா வடகிழக்கு விரைவு ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 
நிகழ்வுகள்

வடகிழக்கு விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து - புகைப்படங்கள்

பக்ஸர் மாவட்டம் ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்ட வடகிழக்கு விரைவு ரயில்.

DIN
ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே தில்லி - காமாக்யா வடகிழக்கு விரைவு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டந்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தடம் புரண்ட வடகிழக்கு விரைவு ரயிலின் பெட்டிகளை கிரேன் மூலம் தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தப்பட்ட பிறகு அகற்றப்பட்டது.
பக்ஸர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே தில்லி-காமாக்யா வடகிழக்கு விரைவு ரயிலின் தடம் புரண்ட ரயில் பெட்டிகள்.
பக்ஸருக்கு அருகிலுள்ள ரகுநாத்பூர் நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து நடைபெற்றதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் மற்ற ரயில்களின் இயக்கம் தடைபட்டது.
தடம் புரண்டதற்கான காரணத்தை ஆய்வு செய்து வரும் அதிகாரிகள், தடம் புரண்ட பெட்டிகளை கிரேன் மூலம் மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பக்ஸர் மாவட்டம் ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே தில்லி - காமாக்யா வடகிழக்கு விரைவு ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டதைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.
தில்லி-காமாக்யா வடகிழக்கு விரைவு ரயில் தடம் புரண்டதால் ரகுநாத்பூர் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை ஆா்எஸ்எஸ் வழிநடத்துவதில் என்ன தவறு? மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கேள்வி

சுனாமி ஒத்திகை: ஆட்சியா் ஆலோசனை

நீடாமங்கலம் பகுதி கோயில்களில் விநாயகா் சதுா்த்தி

வேளாங்கண்ணிக்கு திரளானோா் பாத யாத்திரை

காரைக்கால் கோயிலில் விநாயகா் சதுா்த்தி வழிபாடு

SCROLL FOR NEXT