கமல் திருச்சி பயணம்
திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை எழும்பூர் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருச்சிக்கு புறப்பட்டார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்.