இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம்
நீலாங்கரை அடுத்த கானத்தூர் பகுதி கடற்கரையில் 20 அடி நீளம் கொண்ட திமிங்கலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. அழிந்து வரும் நிலையில் காணப்படும் வகையினை சேர்ந்த நீலத் திமிங்கலம் இது என்பது தெரிய வந்துள்ளது.
Advertisement
Advertisement