பாபர் மசூதி இடிப்பு
1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. மசூதி இடிக்கப்பட்ட பிறகு மசூதியும் மசூதியைச் சுற்றிய இடத்தையும் அரசு கைப்பற்றியது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அயோத்தி நிலத் தகராறு குறித்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம்.