விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-47
இந்தியாவின் கார்டோசாட்-3 மற்றும் அமெரிக்க நாட்டின் 13 நானோ செயற்கைக்கோள் உள்ளிட்ட 14 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ.