ஆடி ஏ6 கார் மும்பையில் அறிமுகம்
இந்தியாவில் புதிய தலைமுறை ஏ6 காரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது ஆடி நிறுவனம். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, 'ஆடி ஏ6' காரை மும்பையில் அறிமுகப்படுத்தினார். அவருடன் ஆடி இந்தியா தலைவர் பல்பீர் சிங் தில்லான்.