செய்திகள்

நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகைப்படங்கள்

DIN
பக்ரீத் பண்டிகைக்கு தியாகத் திருநாள் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
பக்ரீத் பண்டிகைக்கு தியாகத் திருநாள் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
தில்லியில் உள்ள புகழ்பெற்ற ஜும்மா மசூதியில் சனிக்கிழமை காலை இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தொழுகைக்கு வந்த அனைவருக்கும் தெர்மோமீட்டர் கொண்டு வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது.
இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து தொழுகையில் பங்கேற்றனர்.
கரோனா நோய் தொற்றிலிருந்து மீண்டு வர வேண்டும். பின்தங்கிப் போன பொருளாதாரமும் முன்னேற்றம் பெற்று அனைத்து சமுதாய மக்களும் சிறப்பாக வாழ பிரார்த்தனை செய்யப்பட்டது.
இறைவனுக்காக தனது மகன் இஸ்மாயிலை தியாகம் செய்ய துணிந்த நபியின் தியாகத்தை போற்றும் வகையில் இஸ்லாமியர்களால் தியாகத் திருநாள் பண்டிகை  துல்ஹஜ் மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
கரோனா தொற்று குறித்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் தனிமனித இடைவெளியுடன் தொழுகை நடத்தினர்.
கரோனா தொற்று பொது முடக்கத்தால் நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே சிறப்பு தொழுகை நடத்தி வருகின்றனர்.
அவரவர் இல்லங்களிலும், இல்லங்களுக்கு அருகில் உள்ள சிறிய திறந்தவெளி இடங்களிலும் சமூக இடைவெளியுடன் கூடி பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
தியாகத் திருநாள் நல் வாழ்த்துகள்.
ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

SCROLL FOR NEXT