முகப்பு
செய்திகள்

மழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
மும்பையில் பலத்த மழை பெய்து வருவதால் நகரின் பல பகுதிகளில் மழை வடியாமல் தேங்கியது.
பகிர்:
மும்பையில் பல இடங்களில் ரயில் தண்டவாளங்கள் மழைநீரில் மூழ்கின.
ரயில் தண்டவாளங்கள், பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் என அனைத்தும் நீரில் மூழ்கின.
விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருகி ஓடியது.
மும்பையில் பலத்த முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
கனமழையால் பேருந்து மற்றும் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
கனமழையால் அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்து.
பலத்த மழையால் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின.
கடற்கரை அல்லது தாழ்வான பகுதிகளுக்கும் அருகில் செல்ல வேண்டாம் என்று குடிமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடற்கரையில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மும்பையில் பலத்த மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மும்பை தவிர தானே, புனே, ராய்காட் மற்றும் ரத்னகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விடாமல் பெய்த மழையால் மும்பையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது.
பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பலத்த காற்றுடன் கனமழை கொட்டுவதால் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.
கனமழையால் பாலத்திற்கு கீழ் தண்ணீர் புகுந்தது.
பலத்த மழையால் பெரும்பாலானவர்கள் இன்று வீட்டை விட்டு வெளியில் வரவில்லை.
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அத்தியாவசிய பொருட்களை வாங்கி இருப்பு வைத்தனர்.
தொடர்ந்து மும்பையில் கனமழை பெய்து வருவதால், ரயில், விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்றுடன் கனமழை.
முழு கட்டுரையைப் படிக்க →