மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனானில் நேற்று (செவ்வாய்கிழமை) வெடிவிபத்து நிகழ்ந்தது. 
செய்திகள்

பெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்

DIN
தொடர்ந்து மீட்புப் பணிகளும், பாதிக்கப்பட்டவர்களை தேடும் பணியும் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் பற்றி எரியத் தொடங்கிய தீ சற்று நேரத்தில் பெரும் சத்ததுடன் வெடித்தது.
வெடிவிபத்து சம்பவத்தால் பல்வேறு கட்டடங்கள் சேதம் ஆகியுள்ள நிலையில் காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பயங்கர சத்தத்துடன் நிகழ்ந்த இந்த வெடிவிபத்தில் பலர் உயிரிழந்தனர்.
இந்த வெடிவிபத்தில் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பெய்ரூட் துறைமுக பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 டன் எடையுடைய அம்மோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் தான் இந்த பயங்கர விபத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.
பயங்கர சத்தத்துடன் நிகழ்ந்த இந்த வெடிவிபத்தில் பலர் உயிரிழந்தனர்.
நகரின் பல இடங்களில் கட்டிடங்களில் இருந்த கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன.
தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சமய இடத்திற்கு விரைந்துள்ளனர்.
தொடர்ந்து மீட்புப் பணிகளும், பாதிக்கப்பட்டவர்களை தேடும் பணியும் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
வெடிவிபத்து சம்பவத்தால் பெய்ரூட் துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அதிர்வு ஏற்பட்டது.
லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் வெடி விபத்தைத் தொடா்ந்து ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல்: பிரதமர் மோடி உள்பட பாஜக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு!

சத்தீஸ்கரில் நாளை 100 மாவோயிஸ்டுகள் சரண்: துணை முதல்வர் விஜய் சர்மா!

2025-க்கான புகைப்படக் கலைஞர் விருது பெறும் இந்தியர் ராகுல் சச்தேவ்!

உலகக் கோப்பை: ஆஸி.க்கு 199 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்கதேசம்!

மனோஹரிதா... ருக்மிணி வசந்த்!

SCROLL FOR NEXT