கரோனா காலத்தில் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவும் வகையில், புதிதாக 118 ஆம்புலன்ஸ்களை தலைமைச் செயலத்திலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
கொடி அசைத்து ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்த முதல்வர் பழனிசாமி.கிருமி நாசினியை கொண்டு கைகளை சுத்தம் செய்யும் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி.108 ஆம்புலன்ஸ்ஸை ஆய்வு செய்யும் முதல்வர்.108 ஆம்புலன்ஸ்ஸை ஆய்வு செய்யும் முதல்வர்.108 ஆம்புலன்ஸ்ஸை ஆய்வு செய்யும் முதல்வர்.108 ஆம்புலன்ஸ்ஸை ஆய்வு செய்யும் முதல்வர்.ஆம்புலன்ஸ்களில் செயற்கை சுவாசக் கருவி, ஆக்சிஜன் அளவீட்டு கருவி, மின் அதிர்வு சிகிச்சை கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்.தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு இன்று முதல் தனது சேவையை துவக்கியது இந்த புதிய 108 ஆம்புலன்ஸ்கள்.அணி வகுத்து நிற்கும் ஆம்புலன்ஸ் வாகனங்கள்.