அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு கரோனா அறிகுறிகள் இருந்ததையடுத்து, கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் சென்னை மாநகராட்சி மருத்துவக் குழுவினர்.
செய்திகள்
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை - புகைப்படங்கள்
DIN
அண்ணா பல்கலைக்கழக வளாகம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் மாணவர்கள்.மாணவர்களும் ஆசிரியர்களும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.விடுதிகள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டன.